Top
undefined
Begin typing your search above and press return to search.

விமானத்தில் இருந்த என் பேட்டை காணவில்லை! கண்டுபிடித்து தர ஹர்பஜன் சிங் வேண்டுகோள்!

விமானத்தில் இருந்த என் பேட்டை காணவில்லை! கண்டுபிடித்து தர ஹர்பஜன் சிங் வேண்டுகோள்!

Vignesh KBy : Vignesh K

  |  9 March 2020 11:12 AM GMT

ஹர்பஜன் சிங் நேற்று முன்தினம் விமானம் மூலம் மும்பையில் இருந்து கோவை வந்தார். வரும் போது அவருடைய கிரிக்கெட் பேட்டை காணவில்லை. இதனால் விமான நிறுவனத்திற்கு பேட்டை கண்டுபிடித்து தருமாறு வேண்டுகோள் கொடுத்துள்ளார்.


இது தொடர்பாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தது என் கிட்பேக்கில் இருந்த என் பேட்டை காணவில்லை. அதை பற்றிய செய்தி உங்களிடமிருந்து இதுவரை வரவில்லை @ இண்டிகோ என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

Next Story