Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆசிய மல்யுத்தம்: இந்தியா வீரர் ஜிதேந்தர் வெள்ளிப்பதக்கம் வென்றார்!

ஆசிய மல்யுத்தம்:  இந்தியா வீரர் ஜிதேந்தர் வெள்ளிப்பதக்கம் வென்றார்!

Vignesh KBy : Vignesh K

  |  24 Feb 2020 9:50 AM GMT

டெல்லியில் ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் இந்தியா வீரர் ஜிதேந்தர் குமார் 1-3 என்ற புள்ளி கணக்கில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி தற்போது டெல்லியில் நடந்து வருகிறது. இந்தியா வீரர் ஜிதேந்தர் குமார் (74 கிலோ பிரிவில் ) அரை இறுதி போட்டியில் மங்கோலியா வீரர் ஜன்டான்புட்டை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். பின்னர் அவர் ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிற்கு இந்தியா அணியில் பதிவு செய்தார்.


மேலும் ஜிதேந்தர் கஜகஸ்தானின் டேனியர் காசனோவை இறுதி போட்டியில் சந்தித்தார். அந்த போட்டியில் 1-3 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானின் டேனியர் காசனோவிடம் தோற்றார்.பின்னர் அவருக்கு வெள்ளிப்பதக்கம் வென்றார். மற்ற இந்தியா வீரர்களான தீபக் பூனியா (86 கிலோ), ராகுல் அவாரே (61 கிலோ) ஆகியோர் வெண்கலப்பதக்கம் வென்றனர்.

Next Story