Top
undefined
Begin typing your search above and press return to search.

மார்ச்-1ஆம் தேதியில் இருந்து ஐ.பி.எல் அணியுடன் பயிற்சியில் ஈடுபடும் - எம்.எஸ் டோனி!

மார்ச்-1ஆம் தேதியில் இருந்து ஐ.பி.எல் அணியுடன் பயிற்சியில் ஈடுபடும் - எம்.எஸ் டோனி!

Vignesh KBy : Vignesh K

  |  17 Feb 2020 5:06 AM GMT

இந்த வருடத்தின் ஐ.பி.எல் போட்டி அடுத்த மாதம் 29ஆம் தேதி ஆரம்பமாகிறது. முதல் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. அந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகிறது.

மூன்று வாரங்களாக பயிற்சியில் ரெய்னா மற்றும் அம்பதி ராயுடு ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தருணத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் டோனி மார்ச்-1ஆம் தேதியில் இருந்து அணியுடன் பயிற்சியை தொடங்குவர் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் அரை இறுதி போட்டியில் தான் கடைசியாக எம்.எஸ் டோனி இந்தியா அணியில் விளையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story