Top
undefined
Begin typing your search above and press return to search.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்த - ஷ்ரேயாஸ் அய்யர்!

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் புதிய சாதனை படைத்த - ஷ்ரேயாஸ் அய்யர்!

Vignesh KBy : Vignesh K

  |  12 Feb 2020 10:02 AM GMT

ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் 16 இன்னிங்சில் 9 அரைசத்திற்கு மேல் அடித்து ஷ்ரேயாஸ் அய்யர் புதிய சாதனை படைத்துள்ளார்.

இந்தியா கிரிக்கெட் அணி விராட்கோலி தலைமையில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று ஐந்து டி20 போட்டிகள் ,மூன்று ஒருநாள் போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாட உள்ளது.

இந்த நிலையில் டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. பின்னர் ஒருநாள் போட்டியில் 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வென்றது. டெஸ்ட் போட்டி வரும் 21ஆம் தேதி துவங்கிறது.

மேலும் ஷ்ரேயாஸ் அய்யர் முதல் ஒருநாள் போட்டியில் சதம் அடித்தார். இரண்டாவது போட்டியில் அரைசதம் அடித்தார். பின்னர் நேற்று நடந்த மூன்றாவது போட்டிலும் அரைசதம் அடித்தார். இதனால் ஷ்ரேயாஸ் அய்யர் ஒருநாள் போட்டியில் 16 இன்னிங்சில் பேட்டிங் செய்து 9 அரைசத்திற்கு மேல் அடித்துள்ளார். இதன் மூலம் அதிக அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ஷ்ரேயாஸ் அய்யர் இதுவரை ஒருநாள் போட்டியில் 16 இன்னிங்சில் பேட்டிங் செய்து 9 அரைசதங்களுக்கு மேல் அடித்துள்ளார்.இதனால் குறைந்த இன்னிங்சில் அதிக அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்பு ஆஸ்திரேலியா வீரர் இயன் சேப்டன் 8 அரைசதங்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story