Top
undefined
Begin typing your search above and press return to search.

இந்தியாவை ஒயிட் வாஷ் செய்ய துடிக்கும் நியூசிலாந்து! இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா! நாளை தெரியும்!

இந்தியாவை ஒயிட் வாஷ் செய்ய துடிக்கும் நியூசிலாந்து! இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா! நாளை தெரியும்!

Vignesh KBy : Vignesh K

  |  10 Feb 2020 9:39 AM GMT

இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி விளையாடுகிறது.

இந்தியா கிரிக்கெட் அணி விராட்கோலி தலைமையில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்று விளையாடி வருகிறது.

இதில் இந்தியா 20 ஓவர் தொடரை 5 - 0 என்ற கணக்கில் கைப் பற்றி நியூசிலாந்தை 'ஒயிட்வாஷ்' செய்தது.

ஆனால் தற்போது இந்தியா ஒருநாள் போட்டியில் முதல் 2 ஆட்டத்தில் தோற்று ஒரு நாள் தொடரை இழந்தது.

இந்தியா - நியூசிலாந்து அணிகள் நாளை மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி விளையாடுகிறது.

அந்த போட்டி மவுண்ட் மவ்கானுவில் நடைபெறுகிறது.

இந்தியாவை ஒயிட் வாஷ் செய்ய துடிக்கும் நியூசிலாந்து! இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி கிடைக்குமா என்று எதிர்பார்கும் ரசிகர்கள்.

நாளை நாடாகும் போட்டி இரு அணிகளின் இடையே 110-வது ஆட்டமாகும். 109 போட்டியில் இந்தியா 55-ல், நியூசிலாந்து 48-ல் வெற்றி பெற்றுள்ளன. 5 ஆட்டம் முடிவு இல்லை. ஒரு போட்டி டை ஆனது.

Next Story