Top
undefined
Begin typing your search above and press return to search.

ஐ.சி.சி பெண்களுக்கான டி20 உலக கோப்பை லெவன் அணியில் ஒரே ஒரு இந்தியா வீராங்கனை!

ஐ.சி.சி பெண்களுக்கான டி20 உலக கோப்பை லெவன் அணியில் ஒரே ஒரு இந்தியா வீராங்கனை!

Vignesh KBy : Vignesh K

  |  9 March 2020 1:31 PM GMT

பெண்கள் டி20 உலக கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்தது. அதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டத்தை ஐந்தாவது முறை வென்றது.

இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய வீராங்கனை என ஐ.சி.சி டி20 உலக கோப்பை லெவன் அணியை அறிவித்துள்ளது. இதில் இந்தியா அணியை சேர்ந்த லெக்-ஸ்பின்னர் பூனம் யாதவ் மட்டும் இடம் பிடித்தார்.

ஐசிசி வெளியிட்ட அணியில் இடம் பிடித்த வீராங்கனைகள்:

1. அலிசா ஹீலி (ஆஸ்திரேலியா- விக்கெட் கீப்பர்), 2. பெத் மூனி (ஆஸ்திரேலியா), 3. நாட் ஸ்கிவர் (இங்கிலாந்து), 4. ஹீதர் நைட் (இங்கிலாந்து), 5. மெக் லானிங், 6. லாரா வால்வார்த் (தென்ஆப்பிரிக்கா), 7. ஜெஸ் ஜொனாஸ்சன் (ஆஸ்திரேலியா), 8. சோபி எக்லெஸ்டோன், 9. அன்யா ஷ்ருப்சோல், 10. மேகன் ஷுட், 11. பூனம் யாதவ் (இந்தியா).ஐ.சி.சி பெண்களுக்கான டி20 உலக கோப்பை லெவன் அணியில் ஒரே ஒரு இந்தியா வீராங்கனை!

Next Story