Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆசிய மல்யுத்த: வெள்ளிப்பதக்கம் வென்றார் சாக்‌ஷி மாலிக்!

ஆசிய மல்யுத்த: வெள்ளிப்பதக்கம் வென்றார் சாக்‌ஷி மாலிக்!

Vignesh KBy : Vignesh K

  |  22 Feb 2020 10:58 AM GMT

டெல்லியில் ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. அதில் இந்தியா வீராங்கனை சாக்‌ஷி மாலிக் வெள்ளிப்பதக்கம் தட்டி சென்றார்.

நேற்று நடந்த பெண்கள் மல்யுத்தம் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியா வீராங்கனை சாக்‌ஷி மாலிக் ஜப்பானின் நவோமி ருகேவை சந்தித்தார். அதில் 0-2 என்ற புள்ளி கணக்கில் சாக்‌ஷி ஜப்பானின் நவோமி ருகேவிடம் தோற்றார். அவருக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.


மேலும் சாக்‌ஷி மாலிக் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவர்.

Next Story