Top
undefined
Begin typing your search above and press return to search.

ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியா வீராங்கனை - திவ்யா கக்ரன்!

ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியா வீராங்கனை - திவ்யா கக்ரன்!

Vignesh KBy : Vignesh K

  |  21 Feb 2020 6:55 AM GMT

ஆசிய மல்யுத்த சாம்பியன்‌ஷிப் போட்டியில் இந்தியா வீராங்கனை திவ்யா கக்ரன் ஜப்பான் வீராங்கனை நருஹா மட்சுயுகியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

டெல்லியில் ஆசிய மல்யுத்தம் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான போட்டியில் இந்தியா வீராங்கனை திவ்யா கக்ரன் ஜப்பான் வீராங்கனை நருஹா மட்சுயுகியை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார். இவர் 2-வது வீராங்கனை என்ற பெருமையை தற்போது பெற்றுள்ளார்.


இந்த பதக்கம் மூலம் இந்தியா இரண்டு தங்கத்தை வென்றுள்ளது. மேலும் இந்தியாவை சேர்ந்த சரிதா மோர் (59 கிலோ), பிங்கி (55 கிலோ), நிர்மலாக தேவி (50 கிலோ) ஆகியோர் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

Next Story