Top
undefined
Begin typing your search above and press return to search.

துபாயில் நடக்கும் ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் விளையாடும் - கங்குலி!

துபாயில் நடக்கும் ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் விளையாடும் - கங்குலி!

Vignesh KBy : Vignesh K

  |  29 Feb 2020 10:57 AM GMT

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் சமீபத்தில் பாகிஸ்தானில் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. இந்த தருணத்தில் அந்த போட்டி துபாயில் நடைபெறும் என பி.சி.சி.ஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் நடந்தால் சில பாதுகாப்பு காரணங்களால் இந்த மாற்றம் ஏற்பட்டது என அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பாகிஸ்தானுக்கு பல நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயங்கிறது. இந்த தருணத்தில் ஆசிய கோப்பை போட்டி பாகிஸ்தானில் நடைபெற்றால் சில நாடுகள் மட்டும் பங்குகேற்கும் ஆனால் இந்தியா பங்கேற்காது என்பது திட்டவட்டமாக தெரியும்.

இதனால் தான் பாகிஸ்தானில் இருந்து ஆசிய கோப்பை போட்டி துபாயிக்கு மாற்றப்பட்டது என பி.சி.சி.ஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்தார்.

மேலும் கங்குலியின் இந்த அறிவிப்புக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கட்டணம் தெரிவித்துள்ளது.

Next Story