Top
undefined
Begin typing your search above and press return to search.

மகளிருக்கான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் நாளை ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது!

மகளிருக்கான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் நாளை ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது!

Praveen KumarBy : Praveen Kumar

  |  20 Feb 2020 9:33 AM GMT

மகளிருக்கான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டிகள் நாளை ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஏழாவது ஐசிசி T20 மகளிர் கிரிக்கெட் கோப்பைக்கான முதல் போட்டியில் ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணியும் மோதுகிறது.


முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அணியை இந்திய அணி எதிர்கொள்ளும் நிலையில் முதலிலிருந்தே வெற்றியுடன் தொடங்க ஹர்மான்ப்ரீட் கவுர் தலைமையிலான இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது, மகளிர் உலகக் கோப்பை டி20 தொடரின் இறுதிப்போட்டி சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 தேதி மெல்பர்ன் நகரில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story