Top
undefined
Begin typing your search above and press return to search.

விராட் கோலி, ரோகித் சர்மா விக்கெட்டை வீழ்த்த வேண்டும் - டாம் கர்ரன்!

விராட் கோலி, ரோகித் சர்மா விக்கெட்டை வீழ்த்த வேண்டும் - டாம் கர்ரன்!

Vignesh KBy : Vignesh K

  |  26 Feb 2020 5:10 AM GMT

ஐ.பி.எல் டி20 தொடர் அடுத்த மாதம் கடைசியில் ஆரம்பிக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இங்கிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்-ரவுண்டர் டாம் கர்ரன் இடம் பெற்றுள்ளார்.

இவர் தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து எதிரான டி20 போட்டியில் விளையாடினார். இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து 2ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதற்கு காரணம் இவர் தான். கடைசி ஓவரை சிறப்பாக வீசி அணியை வெற்றி பெற வைத்தார்.

இவருக்கு ஐ.பி.எல் தொடரில் விளையாட காத்து இருக்கிறார். ஐபிஎல் போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இவர்களின விக்கெட்டை வீழ்த்துவது அவருடைய குறிக்கோள் என தெரிவித்துள்ளார்.


இதை பற்றி டாம் கர்ரன் பேசுகையில்: விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் உலகின் தலைசிறந்த வீரர்கள். ஆனால் பந்து வீச்சாளர்கள் பேட்ஸ்மேன் திட்டத்தை சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.

அதனால் நான் அவர்களின் விக்கெட் மற்றும் திறமையை வெளிப்படுத்த எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்..

Next Story