Top
undefined
Begin typing your search above and press return to search.

டி20 போட்டியில் மூன்று வீரர்கள் இரட்டை சதம் அடிக்க முடியும் - யுவராஜ் சிங்!

டி20 போட்டியில் மூன்று வீரர்கள் இரட்டை சதம் அடிக்க முடியும் - யுவராஜ் சிங்!

Vignesh KBy : Vignesh K

  |  12 Feb 2020 5:51 AM GMT

இந்தியா அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் மற்றும் ஆல்-ரவுண்டர் யுவராஜ்சிங். இவர் 2007-ம் ஆண்டு நடந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வீரர் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் 6 சிக்சர்களை அடித்தார், அது மட்டுமில்லாமல் அவர் தான் முதல் முறையாக ஒரே ஓவரில் 6 சிக்சர்களை அடித்தவர்.

மேலும் டி20 சர்வதேச போட்டியில் 12 பந்துகளில் அரை சதம் அடித்து சாதனை படைத்தவர்.

இந்த தருணத்தில் டி20 போட்டியில் 3 வீரர்களால் இரட்டை சதம் அடிக்க முடியும் என்று யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

ஆனால் டி20 போட்டியில் இரட்டை சதம் அடிப்பது அவளோ எளிது அல்ல. மேலும் அந்த கடினத்தை தாண்டி இரட்டை சதம் அடிக்கும் அந்த வீரர்கள் கிறிஸ்கெய்ல், எ.பி.டிவில்லியர்ஸ், ரோகித் சர்மா ஆகியோர்களால் அடிக்க முடியும் என யுவராஜ் சிங் தெரிவித்தார்.

இந்த நிலையில் கிறிஸ்கெய்ல், எ.பி.டிவில்லியர்ஸ், சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்கள்.

தற்போது ரோகித் சர்மா தான் டி20 போட்டியில் இரட்டை சதம் அடிக்க இயலும் என தெரிவித்தார்.




Next Story