Top
undefined
Begin typing your search above and press return to search.

தினேஷ் கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விராட் கோலி, ரோகித் சர்மா.!

தினேஷ் கார்த்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த விராட் கோலி, ரோகித் சர்மா.!

Vignesh KBy : Vignesh K

  |  1 Jun 2020 1:07 PM GMT

தமிழ்நாட்டை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இன்று 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்குக பல விளையாட்டு வீரர்கள் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தினேஷ் கார்த்திக் இதுவரை 26 டெஸ்ட், 94 ஒரு நாள், 32 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் கடைசியாக விளையாடிய போட்டி 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டி தான் .


இன்று இவருடைய பிறந்த நாளுக்கு விராட் கோலி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியது: பிறந்தநாள் வாழ்த்துக்கள்; இந்த ஆண்டும் உங்களுக்கு மகிழ்ச்சியும் வெற்றியையும் உங்களை வந்து சேரும் என வாழ்த்து தெரிவித்தார்.


பின்பு இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், கடைசி பந்து சிக்ஸுக்கு நன்றி என வாழ்த்து தெரிவித்தார்.

Next Story