Top
undefined
Begin typing your search above and press return to search.

பெவன் மற்றும் டோனி போல பினிஷர் வேண்டும் - ஆஸ்திரேலியா பயிற்சியாளர்!

பெவன் மற்றும் டோனி போல பினிஷர் வேண்டும் -  ஆஸ்திரேலியா பயிற்சியாளர்!

Vignesh KBy : Vignesh K

  |  11 March 2020 5:15 AM GMT

ஆஸ்திரேலியா அணிக்கு பெவன் மற்றும் டோனி போல பினிஷர் வேண்டும் என ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.

ஒயிட் - பந்து கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் பேட்ஸ்மேன் பெவன் மற்றும் இந்தியா அணியின் எம்.எஸ்.டோனி இவர்கள் தான் தலைசிறந்த பினிஷர் . இவர்களை போல ஒரு பினிஷர் ஆஸ்திரேலியா அணிக்கு தற்போது வேண்டும் என்று ஆஸ்திரேலியா அணியின் தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.


இதனை பற்றி ஜஸ்டின் லாங்கர் கூறியது: ஆஸ்திரேலியா அணியில் மைக் ஹசி மற்றும் மைக்கேல் பெவன் தான் தலைசிறந்த வீரர்களாக இருந்தனர். அதே போல இந்தியா அணியின் எம்.எஸ்.டோனி பினிஷிங்கில் மாஸ்டர் மற்றும் இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் சிறப்பாக விளையாடுவர் என்றார்.

Next Story