Top
undefined
Begin typing your search above and press return to search.

குமரி : பாரத மாதா சிலையை திறக்க அனுமதி மறுப்பு தலைவர்கள் கைது – பரபரப்பு.!

குமரி : பாரத மாதா சிலையை திறக்க அனுமதி மறுப்பு தலைவர்கள் கைது – பரபரப்பு.!

Sundar SBy : Sundar S

  |  22 May 2020 10:49 AM GMT

கன்னியாகுமரி மாவட்டம் தென் தாமரைகுளம் அடுத்த புவியூரில் பட்டா நிலத்தில் வைக்கப்பட்ட பாரதமாதா சிலையை காவல்துறை முடியுள்ளது.

பாரத மாதாசிலையை திறந்து வைத்த ராஷ்டிரிய ஸ்வேயம்சேவக சங்கம் விபாக் பிரச்சாரக் திரு.முத்துகுமார் ஜி மற்றும் பாஜக கன்னியாகுமரி மாவட்ட தலைவர் திரு. தர்மராஜ் அவர்கள் மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் சங்பரிவார் நிர்வாகிகள் கைது.




இதை கண்டித்து இன்று(22-05-2020) மாலை 5.00மணிக்கு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் மக்களிடையே பரபரப்பு நிலவுகிறது

Next Story