Top
undefined
Begin typing your search above and press return to search.

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு : மேலும் 26 பேர் கைது.!

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு : மேலும் 26 பேர் கைது.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  18 Oct 2020 7:13 AM GMT

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் மேலும் 26 பேர் கைது ஆகியுள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக சுமார் 20 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்திருந்தனர் .டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, விஏஓ தேர்வு, குரூப் 2ஏ தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 26 பேர் கைது செய்யப்பட்டனர்.இதற்கிடையில், டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் கைது எண்ணிக்கை 100-ஐ நெருங்குகிறது.மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் 40 பேரை தேடி வருவதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Next Story