Kathir News
Begin typing your search above and press return to search.

கோயம்பேடு - எகிப்து நாட்டிலிருந்து 135 டன் வெங்காயம் இறக்குமதி.!

கோயம்பேடு - எகிப்து நாட்டிலிருந்து 135 டன் வெங்காயம் இறக்குமதி.!

கோயம்பேடு - எகிப்து நாட்டிலிருந்து 135 டன் வெங்காயம் இறக்குமதி.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Oct 2020 5:10 PM GMT

#NewsUpdate

மத்திய பிரதேசம், மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து, கோயம்பேடு சந்தைக்கு நாளொன்றுக்கு 60 லாரிகளில் பெரிய வெங்காயம் வந்த நிலையில், தற்போது கனமழையின் காரணமாக வரத்து குறைந்து உள்ளதால், 25 முதல் 30 லாரிகளிலேயே கொண்டு வரப்படுவதால் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆதலால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு எகிப்து நாட்டிலிருந்து 135 டன் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

Next Story