Begin typing your search above and press return to search.
குட் நியூஸ் - 4,000க்கு கீழ் பதிவான தினசரி பாதிப்பு
குட் நியூஸ் - 4,000க்கு கீழ் பதிவான தினசரி பாதிப்பு

By :
#NewsUpdate
தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றுக்கு புதிதாக 3,914 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா நோய்த் தொற்றுக்கு 56 பேர் பலியாகியுள்ளனர். இருப்பினும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் 4,929 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6,37,637ஆக உயர்ந்துள்ளது.
Next Story