Top
undefined
Begin typing your search above and press return to search.

#BREAKING: தமிழ்நாட்டில் இன்று 5,697 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

#BREAKING: தமிழ்நாட்டில் இன்று 5,697 பேர் கொரோனாவால் பாதிப்பு.!

Vignesh KBy : Vignesh K

  |  15 Sep 2020 12:50 PM GMT

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 5,697 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 68 பேர் உயிரிழந்துள்ளனர், 5,735 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 5,14,208 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 8,502 பேர் உயிரிழந்துள்ளனர், 4,58,900 பேர் குணம் அடைந்துள்ளனர், சென்னையில் 1,50,578 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பிற மாவட்டங்களில் 4,708 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story