Begin typing your search above and press return to search.
செங்கல்பட்டில் இயற்கை தோட்டம் - சென்னை மாநகராட்சி ஆணையர் துவக்கம்.! #NewsUpdate
செங்கல்பட்டில் இயற்கை தோட்டம் - சென்னை மாநகராட்சி ஆணையர் துவக்கம்.! #NewsUpdate

By :
#NewsUpdate
செங்கல்பட்டு மாவட்டம், மாடம்பாக்கம் கிராமத்தில் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 33.30 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் உள்ளது. அங்கு பாரம்பரிய வகை மரக்கன்றுகளைக் கொண்டு இயற்கைத் தோட்டம் அமைக்கும் பணியினை ஆணையர் பிரகாஷ், இன்று மரங்களை நட்டு தொடங்கி வைத்தார். இங்கு பாரம்பரிய மர வகைள், தென்னை, பனை மரங்கள், அழகு தாவரங்கள் என சுமார் 10,000 மரங்கள் கொண்டு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் இயற்கைத் தோட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
Next Story