Top
Kathir News
Begin typing your search above and press return to search.

கனமழை எதிரொலி: வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு #NewsUpdate

கனமழை எதிரொலி: வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு #NewsUpdate

கனமழை எதிரொலி: வெங்காயம் விலை கிடுகிடு உயர்வு #NewsUpdate

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  20 Oct 2020 9:02 AM GMT

#NewsUpdate

தமிழகத்திற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. தற்போது வெளிமாநிலத்தில் இருந்து வரக்கூடிய வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த ஒரு வாரத்தில் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக, கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழை பெய்கிறது. இதனால் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பெரிய வெங்காயத்தின் விலை, கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Next Story