Top
undefined
Begin typing your search above and press return to search.

பள்ளி கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு!

பள்ளி கல்வித்துறைக்கு ரூ.34,181.73 கோடி ஒதுக்கீடு!

Kathir EditorBy : Kathir Editor

  |  14 Feb 2020 9:11 AM GMT

தமிழக சட்டசபையில் இன்று அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில், தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு 34,181.73 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இதேபோல உயர்கல்வித் துறைக்கு 1949 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உயர்நிலைப்பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைக்க 520.13 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Next Story