Top
undefined
Begin typing your search above and press return to search.

இராமாயண இதிகாச தலங்களுக்கு செல்லும் ராமாயண எக்ஸ்பிரஸ், மதுரையில் மத்திய அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்!

இராமாயண இதிகாச தலங்களுக்கு செல்லும் ராமாயண எக்ஸ்பிரஸ், மதுரையில் மத்திய அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்!

Praveen KumarBy : Praveen Kumar

  |  6 March 2020 11:33 AM GMT

இராமாயண இதிகாச தலங்களுக்கு செல்லும் ராமாயண எக்ஸ்பிரஸ் ரயிலை மதுரையில் மத்திய அமைச்சர் அஷ்வினி குமார் சவுபே, தமிழக அமைச்சர் உதயகுமார் மற்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சித் துறை சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ராமாயண எக்ஸ்பிரஸ் ரயில் திருநெல்வேலியில் இருந்து மதுரை வழியாக சென்னை வந்து ரேணிகுண்டா, பல்லாரி, நாசிக், அலகாபாத், வாரணாசி மற்றும் இறுதியாக ராமர் பிறந்த இடமான அயோத்தி சென்று வருகின்ற மார்ச் 18ம் தேதி மீண்டும் திருநெல்வேலிக்கு இந்த ராமாயண எக்ஸ்பிரஸ் ரயில் வந்தடையும்,பயணக் கட்டணம், தங்கும் வசதி, தென்னிந்திய சைவ உணவு, சுற்றுலாத் தலங்களுக்கு செல்வதற்காக பஸ் வசதி, பாதுகாவலர்கள் உட்பட அனைத்துக்கும் ஒரு நபருக்கு 15,990 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

Next Story