Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் சங்க கட்டிடத்தில் விஷாலுக்கு கல்யாணம்? கல்யாண தேதி அறிவிப்பு

நடிகர் சங்க கட்டிடத்தில் விஷாலுக்கு கல்யாணம்? கல்யாண தேதி அறிவிப்பு

நடிகர் சங்க கட்டிடத்தில் விஷாலுக்கு கல்யாணம்? கல்யாண தேதி அறிவிப்பு

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 May 2019 12:27 PM GMT


நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் தனது திருமணம் எப்போது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், நடிகர் சங்கத்தில் பொதுச் செயலாளராகவும் விஷால் இருக்கிறார். நடிகர் விஷாலுக்கும், தெலுங்கு நடிகை அனிஷா அல்லா ரெட்டிக்கும் ஏப்ரல் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.



நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பின்னரே தனது திருமணம் நடைபெறும் என்று விஷால் அறிவித்திருந்தார். இந்நிலையில் , விஷால் தனது திருமண தேதியை அறிவித்துள்ளார்.



நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்த பின்னரே தனது திருமணம் நடைபெறும் என்று விஷால் அறிவித்திருந்தார். இந்நிலையில் , விஷால் தனது திருமண தேதியை அறிவித்துள்ளார்.


அக்டோபர் மாதம் 9ம் தேதி திருமணம் நடைபெறும் என விஷால் தரப்பில் அறிவிப்பு வந்துள்ளதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. நடிகர் சங்க கட்டிட வேலைகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.அப்படியென்றால்
விஷால் கூறியபடி நடிகர் சங்க கட்டிடத்தில் திருமணம் அவரது திருமணம் நடக்கலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் விஷால் கல்யாணத்தை….


Next Story
கதிர் தொகுப்பு
Trending News