Kathir News
Begin typing your search above and press return to search.
பிரதமர் மந்திரி கிசான் சம்மன் யோஜனாவின் 15வது தவணை விரைவில்!

பிரதமர் மந்திரி கிசான் சம்மன் யோஜனாவின் 15வது தவணை விரைவில்!

2019 பிப்ரவரி 24ஆம் தேதி அன்று தொடங்கப்பட்ட பி எம் கிசான் சம்மன் யோஜனா திட்டம் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகள் பலனடைவதற்காகவும் அவர்களது வாழ்வாதாரத்திற்கு உதவி புரியவும், விவசாயம் மற்றும் அதன் தொடர்புடைய தொழில்களை மேற்கொள்வதற்கான உள்ளீடுகளை வாங்குவதற்கு தேவைப்படும் நிதியை பூர்த்தி...