Kathir News
Begin typing your search above and press return to search.

Support Us

திராவிட மற்றும் இடதுசாரி கட்சிகளாலும், சிந்தனையினாலும் கட்டுப்படுத்தப்பட்ட பெரும்பாலான ஊடகங்கள் தமிழகத்தில் செய்திகளையும், கருத்துக்களையும் வடிவமைக்கின்றன. திராவிட மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் பொய்ப் பிரச்சாரங்களை, ஒருதலைப்பட்ச போலி செய்திகளை மக்களிடம் சென்று சேர்க்கின்றன.

கதிர் செய்திகள் இதற்கு மாற்றான டிஜிட்டல் தளமாகும். தேச நலனை முதன்மையாகக் கொண்டு, செய்திகளை ஆராய்ந்து வாசகர்களுக்கு உண்மையை மட்டும் கொண்டு சேர்க்கிறது.

கதிர் செய்திகள், போலி செய்திகளை முறியடித்து மக்களிடம் உண்மையை சேர்க்க முயன்று வருகிறது. இந்த மகத்தான யுத்தத்தில், வாசகர்களின் தார்மீக மற்றும் நிதி உதவி கதிர் செய்திகளுக்குத் தேவை.

திராவிட மற்றும் இடதுசாரி போலிப் பிரச்சாரத்தின் அசுரப் பிடியில் இருந்து உண்மை செய்திகளை விடுவிக்கவும், தமிழ் மக்கள் நலனை தொடர்ந்து முன்வைக்கவும் கதிர் செய்திகளுக்கு நன்கொடை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


கதிர் தொகுப்பு
Trending News