Kathir News
Begin typing your search above and press return to search.

கிரேசி மோகனின் மரணத்தில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாது !!

கிரேசி மோகனின் மரணத்தில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாது !!

கிரேசி மோகனின் மரணத்தில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மாது !!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  12 Jun 2019 11:48 AM GMT


கிரேசி மோகனின் மரணத்தை பற்றிய வதந்திகளுக்கு விளக்கம் அளிக்கும் அவரது சகோதரர் மாது பாலாஜி. அவருக்கு சக்கரை வியாதி, இரத்த அழுத்தம் ஆகிய எதுவும் இல்லை. மருத்துவர்கள் மேலும் எந்த தவறும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். அண்ணன் மரணத்தை பற்றி வதந்திகளை பரப்ப வேண்டாம்.




https://youtu.be/zYFLXGOjNuE

Next Story
கதிர் தொகுப்பு
Trending News