Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரசுக்கு 90 வயதான தலைவர் நியமிக்கப்படுகிறார்!

காங்கிரசுக்கு 90 வயதான தலைவர் நியமிக்கப்படுகிறார்!

காங்கிரசுக்கு 90 வயதான தலைவர் நியமிக்கப்படுகிறார்!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  3 July 2019 11:13 AM GMT


ராகுல் ராஜினாமாவை தொடர்ந்து காங்கிரசின் இடைக்கால தலைவராக 90 வயதாகும் மோதிலால் வோரா நியமிக்கப்பட உள்ளதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.


காங்கிரசின் தலைவர் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை இன்று முறைப்படி காங்கிரஸ் மேலிடத்தில் வழங்கினார் . வெகு விரைவில் புதிய தலைவர் காங்கிரசுக்கு தேர்வு செய்யப்படுவார் எனவும் ராகுல் தனது அறிவிப்பில் கூறி இருந்தார்


ராகுல் ராஜினாமாவை தொடர்ந்து கட்சியின் இடைக்கால தலைவராக மோதிலால் வோரா நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் இதற்கு முன் 2 முறை மத்திய பிரேதேசம் முதல்வராக இருந்துள்ளார். உதிர்ப்பிரேதச, கவர்னராகவும் பதவி வகித்துள்ளார். இவர் தற்போது ராஜ்யசபா எம்.பி யாக இருந்து வருகிறார்.என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News