Kathir News
Begin typing your search above and press return to search.

ஆந்திர காங்கிரஸ் மூத்த தலைவர் ஆயிரம் தொண்டர்களுடன் பா.ஜ.க வில் இணைந்தார்!! காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பு .

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  7 July 2019 9:12 AM GMT

மத்தியி்ல் ஆளும் பா.ஜ,க நாடு முழுவதும் கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கையை நேற்று துவக்கி வைத்தது. உ.பி. மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உறுப்பினர் சேர்க்கையை துவக்கினார். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் பா.ஜ.வில் உறுப்பினர் சேர்க்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஐதராபாத்தில் துவக்கி வைத்தார். அப்போது ஆந்திரா முன்னாள் முதல்வரும், காங். மூத்த தலைவருமான பாஸ்கரராவ், தனது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோருடன் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.க வில் இணைந்தார். இந்த சம்பவம் ஆந்திர அரசியலில் நேற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News