Kathir News
Begin typing your search above and press return to search.

தனுஷின் அடுத்த படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர்!!

தனுஷின் அடுத்த படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர்!!

தனுஷின் அடுத்த படத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகர்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 July 2019 6:04 AM GMT


நடிகர் தனுஷ் நடித்து வரும் 'அசுரன்' , 'பட்டாஸ்' ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அவர் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக வெளியான செய்திகளை ஏற்கனவே பார்த்தோம்


தனுஷின் முதல் பாலிவுட் திரைப்படமான 'ராஜண்ணா திரைப்படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் அவர்கள் இயக்கவுள்ள அடுத்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்தப் படத்தில் இரண்டு பாலிவுட் பிரபலங்கள் நடிக்க உள்ளதாக செய்திகள் வருகின்றன


இந்த படத்தில் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் ஹிரித்திக் ரோஷன் மற்றும் சாரா அலிகான் இணைய உள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News