Kathir News
Begin typing your search above and press return to search.

தேவயானின் தாயார் இன்று காலை காலமானார்!!

தேவயானின் தாயார் இன்று காலை காலமானார்!!

தேவயானின் தாயார் இன்று காலை காலமானார்!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  9 Sep 2019 7:41 AM GMT


அஜித், விஜய், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த நடிகை தேவயானி. இவருடைய சகோதரர் நடிகர் நகுல் என்பது அனைவர்க்கும் தெரியும் .


இந்த நிலையில் தேவயானி, நகுல் ஆகியோர்களின் தாயார் லஷ்மி கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.


தேவயானி, நகுல் ஆகியோருக்கு திரையுலகினர் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News