Kathir News
Begin typing your search above and press return to search.

தலித் சிறுமியை கற்பழித்து வீடியோ எடுத்த முஸ்லிம் கும்பல்! திருமாவளவன் “கப்சிப்”!!

தலித் சிறுமியை கற்பழித்து வீடியோ எடுத்த முஸ்லிம் கும்பல்! திருமாவளவன் “கப்சிப்”!!

தலித் சிறுமியை கற்பழித்து வீடியோ எடுத்த முஸ்லிம் கும்பல்! திருமாவளவன் “கப்சிப்”!!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  25 Sep 2019 12:49 PM GMT



15 வயது தலித் சிறுமி ஒருவரை மூன்று பேர் கொண்ட முஸ்லிம் கும்பல் ஒன்று, கற்பழித்து அதனை வீடியோ பதிவு செய்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆனால் தலித்துக்களை வைத்து பிழைப்பு நடத்தும் திருமாவளவன் மௌனமாகி உள்ளார்.


உத்தரபிரதேச மாநிலம், கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள கோஷியா கிராமத்தில்தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது


அந்த தலித் சிறுமி, அருகில் உள்ள வயல் காட்டில், மாட்டிற்கு புல் அறுப்பதற்காக சென்றுள்ளார். அவரை மூன்று பேர் கொண்ட முஸ்லிம் கும்பல் வழிமறித்து, தூக்கி சென்று ஒருவர் பின் ஒருவராக கற்பழித்து உள்ளது.


மேலும் கற்பழிப்பு காட்சிகளை அந்த கும்பல், தங்களின் மொபைல் போன்களில் வீடியோ பதிவும் செய்துள்ளது.


“அல்லாவின் பெயரால் கேட்கிறேன், என்னை விட்டுவிடுங்கள்” என்று அந்த சிறுமி மன்றாடி உள்ளார். ஆனால் ஈவு, இரக்கம் இல்லாத அந்த கும்பல் அந்த சிறுமியை சீரழித்துள்ளது.


அதோடு, “வழக்கமாக நாங்கள் 20 பேர் சேர்ந்து கற்பழிப்போம். நீ அதிர்ஷ்டசாலி. என் தெரியுமா? நாங்கள் 3 பேர்தான் உன்னை கற்பழிக்கிறோம்” என்று வசனம் வேறு பேசியுள்ளனர் அந்த மிருகங்கள்.




https://twitter.com/Payal_Rohatgi/status/1176724872661127169


இதுதொடர்பாக அருகிலுள்ள, சலரிஅகில் காவல்நிலையத்தில் அந்த சிறுமியின் தந்தை புகார் அளிக்க சென்றுள்ளார். அவரை அங்கிருந்து போலீஸ்காரர்கள் அடித்து உதைத்து துரத்தி உள்ளனர்.



தலித் சிறுமியை கற்பழித்து வீடியோ எடுத்த முஸ்லிம் கும்பல்! திருமாவளவன் “கப்சிப்”!!


தலித் சிறுமி கற்பழிப்பு பற்றிய தகவல் அறிந்த தேசிய பட்டியல் இன ஆணையம், தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.


இதனைத் தொடர்ந்து, அந்த தலித் சிறுமியை கூட்டு கற்பழிப்பு செய்த கயவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த சிறுமியை கற்பழித்த முகமது சோட்கா என்கிற அட்டங்வாடி, பட்கா, முகமது நசீம் ஆகிய 3 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இவர்களில் முகமது நசீம் மட்டும் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளான். மற்ற இருவரையும் தேடி வருகின்றனர்.


https://swarajyamag.com/ideas/for-allahs-sake-bhaiya-dont-do-this-with-me-minor-dalit-girl-kept-pleading-as-rapists-made-her-video-in-up


Next Story
கதிர் தொகுப்பு
Trending News