Kathir News
Begin typing your search above and press return to search.

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தில் இவரா நடிக்கவுள்ளர்?

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தில் இவரா நடிக்கவுள்ளர்?

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் அடுத்த படத்தில் இவரா நடிக்கவுள்ளர்?

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Dec 2019 9:27 AM GMT


தமிழ் சினிமா இயக்கத்தில் இவருக்கென்று தனி இடத்தை பிடித்தவர் வெங்கட் பிரபு.


இவர் இயக்கத்தில் இருந்து தற்போது நடிப்பில் இறங்கியுள்ளார். வெங்கட் பிரபு அவர்கள் வைபவ் நடித்த லாக்கப் படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.


மேலும், நடிகர் மற்றும் இயக்குனரான ராகவா லாரன்ஸ் இவரை வெங்கட் பிரபு நேரில் சந்தித்துள்ளார். அந்த புகைப்படத்தை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


இந்த பதிவில் முக்கியமாக அப்டேட் சூன் என்று பதிவிட்டுள்ளார்.




https://twitter.com/vp_offl/status/1202116206565548033

Next Story
கதிர் தொகுப்பு
Trending News