Begin typing your search above and press return to search.
About Us
www.kathir.news - தினசரி நிகழ்வுகளை அலசும் ஒரு செய்தி வலைத்தளம் ஆகும். இணையம் மற்றும் களத்தில் இருந்து பல்வேறு தரப்புகளில் இருந்து செய்திகள் சேகரிக்கப்பட்டு இங்கு தொகுக்கப்படுகிறது.
இடதுசாரி நிலைபாட்டை ஒட்டியே தமிழ் ஊடகங்கள் பெறும்பாலும் இயங்குவதால் பல்வேறு செய்திகள் திணிக்கப்படுகின்றன அல்லது மறைக்கப்படுகின்றன. எந்த சார்பும் இன்றி உண்மை செய்திகளை மட்டுமே தமிழ் மக்களுக்கு கொண்டுச் செல்ல சில இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட கதிர் செய்தி வலைத்தளத்திற்கு தங்களை வரவேற்று நல்லாதரவை வழங்க வேண்டுகிறோம். நன்றி.