ஆயுத பூஜை நிகழ்ச்சியில் புகுந்து கத்திக் குத்து - 2 முஸ்லிம் வாலிபர்கள் சிறையில் அடைப்பு!!

ஆயுத பூஜை நிகழ்ச்சியில் புகுந்து கத்திக் குத்து - 2 முஸ்லிம் வாலிபர்கள் சிறையில் அடைப்பு!!

Update: 2019-10-09 04:59 GMT

ராஜஸ்தானின் பாலி நகரில் நேற்று முன்தினம் கடைசி நாள் நவராத்திரி மற்றும் ஆயுத பூஜை நிகழ்ச்சியை அங்குள்ள பள்ளி சிறுவர்கள் ஓன்று சேர்ந்து சிறப்பாக நடத்தினர். அப்போது உள்ளூர் மாணவிகள் பங்கேற்ற பாரம்பர்யம் மிக்க கர்பா நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. மாணவிகள் ஆடிக் கொண்டிருந்தபோது திடீரென உள்ளே புகுந்த 2 இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இளைஞர்கள் மாணவிகளைப் பார்த்து ஆபாச சைகைகள் காட்டி சப்தம் போட்டனர். மேலும் அந்த நிகழ்ச்சியை வீடியோ படம் எடுக்க முற்பட்டனர். இதை அங்குள்ளவர்கள் தட்டிக் கேட்டனர். அதனால் ஆத்திரம் அடைந்த இரண்டு வாலிபர்களும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்திகளைக் கொண்டு மாணவ, மாணவிகள் மீது மூர்கத்தனமாக தாக்கினர்.





இந்த சம்பவத்தில் தினேஷ் கோயல் ( வயது 10 ) என்கிற மாணவன், வித்யா தேவி என்கிற மாணவி உட்பட 5 சிறுவர்கள் காயம் அடைந்தனர். இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் உள்ளூர் தொலைக் காட்சி செய்திகளில் இடம் பெற்றன. à®•à®²à®¾à®Ÿà¯à®Ÿà®¾ செய்த வாலிபர்கள் நாற்காலிகளை தூக்கி வீசியதுடன், அங்கு போடப்பட்டிருந்த பந்தலையும் கலைத்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து இந்துக்கள் காவல்நிலையம் முன்பு திரண்டு ஆர்பாட்டம் நடத்தினர். இதை அடுத்து à®°à®¾à®®à¯à®¤à¯‡à®µà¯ சாலை-துர்கா காலனியில் வசிக்கும் மொஹ்சின்பாபு என்கிற ஷாகுர் கான் மற்றும் தலிப் என்கிற இத்ரிஸ் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Similar News