20 பண்டிட்களை கொன்று குவித்தேன் - 370 நீக்கியதால் காஷ்மீரில் ஜனநாயகம் செத்துவிட்டது என்று முழங்கிய போலி போராளிகள் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்.?

20 பண்டிட்களை கொன்று குவித்தேன் - 370 நீக்கியதால் காஷ்மீரில் ஜனநாயகம் செத்துவிட்டது என்று முழங்கிய போலி போராளிகள் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார்கள்.?

Update: 2019-09-23 15:30 GMT

கீழ்க்கண்ட புகைப்படத்தில் இருப்பவன் பெயர் பிட்டா கராத்தே. JKLF என்ற காஷ்மீர் "விடுதலை இயக்கத்தின்" முக்கியமான தலைவன். தான் 20 காஷ்மீர் பண்டிட்களை கொன்றதாக ஒப்புக் கொண்டுள்ளான்.





"ஒவ்வொரு பண்டிட்டையும் தலையிலோ அல்லது நெஞ்சிலோ சுட்டு கொன்றேன். எப்போதும் எனது குறி தவறவில்லை" என்று பெருமையாக கூறினான் இந்த பயங்கரவாத நாசகார தீவிரவாதி.இவையெல்லாம் ஒரு செய்தியே அல்ல என்பதாக எளிதாக ஊடகங்கள் கடந்து போய்விட்டன.




https://youtu.be/SybJnAlX2ro?fbclid=IwAR0tqhWUMbNfG-3eLbspYhwIIqB_M1G8DhVCZIwFXvMUcZlgd_KWmZ0XSiY
தான் கொன்றதை சிறிதும் தயக்கமின்றி ஒப்புக் கொள்ளும் வீடியோ.


இந்த தீவிரவாதியின் தலைவன் தான் யாசின் மாலிக். இந்த யாசின் மாலிக்கை தான் சீமான் தமிழகம் அழைத்து வந்து மாநாடு நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆதாரம்: https://youturn.in/articles/seeman-yasin-malik-meeting-viral.html


Similar News