பி.எஸ்.எல்.வி.சி 47 ராக்கெட்விண்ணில் ஏவப்பட்டது!
பி.எஸ்.எல்.வி.சி 47 ராக்கெட்விண்ணில் ஏவப்பட்டது!
இந்தியாவின் பி எஸ் எல் வி சி 47 ராக்கெட் கார்டோஸாட் 3 செயற்கை கோள் மற்றும்
அமெரிக்காவின் 13 சிறிய ரக ராக்கெட்டுகளை சுமந்தபடி விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது.
இது பூமியிலிருந்து 509 கிலோமீட்டர் தொலைவில் 97.5 கோணத்தில் நிலை நிறுத்தப்பட
உள்ளது. இந்த செயற்கை கொள்ள ஐந்து ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் என்றும் இது
துல்லியமாக இரவு நேரத்தில் கூட படம் பிடிக்க கூடியது என்றும் இஸ்ரோ
தெரிவித்திருக்கிறது.
இது இஸ்ரோ விண்ணில் ஏவும் 49 ஆவது பி எஸ் ல் வி ரொக்கெட்
என்பதோடு திறன் கூட்டப்பட்ட 21 ஆவது எஸ் எல் ரக ராக்கெட் ஆகும். புவி கண்காணிப்பு
மற்றும் இயலாமல் தோற்றது பாதுகாப்பிற்கு இது உதவ போகிறது.
இந்த பி எஸ் ல் வி வகை ராக்கெட்டுகள் இந்தியாவின் இரண்டு முக்கியமான கனவு
திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டிருகிறது ஒன்று 2008 சந்திராயன் மற்றும் 2013 செவ்வாய்
கிரக சுற்றுவட்ட பாதைக்கு அனுப்பப்பட்டது. இந்த வகை ராக்கெட்டுகள் இரண்டு முறை
மட்டுமே செயலிழந்து விட்டிருகிறது.
1993 இல் முதல் முறையாக பயன்படுத்தப்பட்ட போது
தோல்வி அடைந்தது, பின்னர் 2017 இல் ஒரு குறிப்பிட்ட செயற்கை கோளை அதன்
சுற்றுவட்ட பாதையில் விடுவிக்க இயலாமல் செயல் இழந்தது குறிப்பிடத்தக்கது.