அரசு விழா ஒன்றில் மேடையில் அடிபட்ட தல-தளபதி பெயர், யாருக்கு அதிக விசில் கிடைத்தது?
அரசு விழா ஒன்றில் மேடையில் அடிபட்ட தல-தளபதி பெயர், யாருக்கு அதிக விசில் கிடைத்தது?
தமிழ் நாட்டில் விஜய்-அஜித் இருவருக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அவ்வப்போது இரு ரசிகர் கூட்டமும் ட்விட்டரில் மோதி கொள்ளுவது வழக்கமாகி விட்டது. அதுவும் மேடையில் தங்கள் நட்சத்திரத்தின் பெயரை யாரவது கூறினால் கிடைக்கும் ரெஸ்பான்ஸ் எப்படியிருக்கும் என்று அனைவருக்கும் தெரியும்.
சமீபத்தில் சென்னை பனிமலர் கல்லூரியில் நடந்த ஒரு அரசு விழாவில் மேடையில் பேசிக்கொண்டிருந்த நபர் "எத்தனை பேர் தல ரசிகர்?" என கேட்டு அதன்பிறகு, தளபதி? என கேட்கிறார். யாருக்கு அதிகம் ரெஸ்பான்ஸ் கிடைத்தது என நீங்களே பாருங்கள் .