மோடி போன்ற துணிச்சல் மிக்க தலைவரால் தான் இது போன்ற முடிவை எடுக்கமுடியும் ! நடிகை அமலா பால் பெருமிதம் !

மோடி போன்ற துணிச்சல் மிக்க தலைவரால் தான் இது போன்ற முடிவை எடுக்கமுடியும் ! நடிகை அமலா பால் பெருமிதம் !

Update: 2019-08-07 05:20 GMT

காஷ்மீருக்கு அழிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லதாக்கை பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது மத்திய அரசு. இந்த முடிவால் காஷ்மீர் பகுதி முன்னேற்றம் அடையும், வேலை வாய்ப்புகள் பெருகும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு இந்தியா முழுவதும் ஆதரவு அளித்தது. பல எதிர்க்கட்சி தலைவர்கள் வரவேற்றனர்.





பிரபல நடிகை அமலா பால், இது ஆரோகியமான நல்ல முடிவு என்றும், இதுபோன்ற முடிவுகளை எடுக்க மோடி அவர்களை போன்ற துணிச்சலான தலைவரால் தான் முடியும் என்றார். இந்த முடிவால் காஷ்மீரில் அமைதியும், வளர்ச்சியும் உண்டாகும் அதற்கு தான் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார்.


Similar News