அம்பத்தூர் முருகன் இட்லிக்கடைக்கு சீல் ! சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு!

அம்பத்தூர் முருகன் இட்லிக்கடைக்கு சீல் ! சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரிப்பு!

Update: 2019-09-11 08:05 GMT

பாரிமுனையில் இருக்கும் முருகன் இட்லி கடையில் வழங்கப்பட்ட உணவில் புழு இருந்ததாக கடந்த 7 ஆம் தேதி உணவு பாதுகாப்பு துறைக்கு ஒருவர் புகார் அளித்துள்ளார்.


இதனை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையினர் முருகன் இட்லி கடையிலும் அம்பத்தூரில் இருக்கும் உணவு தயாரிக்கும் இடத்திலும் சோதனை மேற்கொண்டனர்.


சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் அங்கு சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.இதனால் உணவு தயாரிக்கும் இடத்திற்கு சீல் வைத்தனர்.அங்கு தயாரிக்கப்படும்


Similar News