அண்ணா அறிவாலயமும் பஞ்சமி நிலம்! ஒப்புக்கொண்ட தி.மு.க கூட்டணி எம்.பி திருமாவளவனின் வைரல் வீடியோ.!

அண்ணா அறிவாலயமும் பஞ்சமி நிலம்! ஒப்புக்கொண்ட தி.மு.க கூட்டணி எம்.பி திருமாவளவனின் வைரல் வீடியோ.!

Update: 2019-10-20 04:34 GMT

திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவது அவருக்கே திரும்பி தி.மு.கவிற்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது நாளை நடைபெறும் விக்கிரவாண்டி நாங்குநேரி இடைத்தேர்தலில் தலித் ஓட்டுக்களை பெறுவதற்காக அசுரன் படத்தை பார்த்து ஒரு ட்வீட் செய்தார்.


அசுரன் படம் இல்லை பாடம் என்று அவ்ளோதான் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் களத்தில் குதித்தார். அதில் ராமதாஸ் செய்த ட்வீட் தி.மு.கவை நிலைகுலைய செய்தது. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என குறிப்பிட்டார். அதை தலித் மக்களிடம் திமுக தலைவர் ஒப்படைப்பார் என்று.


மு.க ஸ்டாலின் அதற்கு பதில் அளிக்கும் வகையில் முரசொலி அலுவலகம் இடம் பத்திரங்களை காண்பித்து பேசினார். மூல பத்திரத்தை காண்பிக்கவில்லை. இதை சுட்டி காட்டி ஸ்டாலினை வச்சு செய்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்களில்


திருமாவளவன் பேசிய வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது.அந்த காணொளியில் அண்ணா அறிவாலயம் LIC முரசொலி போன்ற கட்டிடங்கள் பஞ்சமி நிலம் அதை மீட்டு மீண்டும் தலித் மக்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று.




https://www.facebook.com/drswami123/videos/3083877221629006/


இதை கண்ட தி.மு.க வினர் அதிர்ச்சியில் உள்ளனர். கூட்டணி கட்சி எம்.பி இவ்வாறு பேசியுள்ளாரா என கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டது.


இவ்வாறு ஸ்டாலின் பேசிக்கொண்டே இருந்தால் திமுக கரையேறுவது கடினம் என்று முக்கிய நிர்வாகிகள் பேசி வருவது வெளிப்படையாக தெரிகிறது.


Similar News