தேசிய டிவிட்டர் ட்ரெண்டிங்கில் #BanDMK - வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!

தேசிய டிவிட்டர் ட்ரெண்டிங்கில் #BanDMK - வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!

Update: 2019-10-17 16:42 GMT

ட்விட்டரில் தற்போதைய நேரப்படி #BanDMK எனும் ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. தி.மு.க பெரியகுளம் எம்.எல்.ஏ மற்றும் தி.மு.க - காங்கிரஸ் கட்சியினர் நாங்குநேரியில் மக்களுக்கு பணம் விநியோகம் செய்ய செல்ல, அவர்களை மக்கள் சிறை பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.




https://twitter.com/News18TamilNadu/status/1184810816899387394?s=20


இதையடுத்து பணம் கொடுத்து ஓட்டு வாங்க துடிக்கும் தி.மு.க கட்சியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நெட்டிசென்கள் #BanDMK என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது 10,000 ட்வீட்களையும் தாண்டி தேசிய அளவில் நான்காவது இடத்தை தற்போது பிடித்துள்ளது.







https://twitter.com/Arunraj03/status/1184840019174772737?s=20




https://twitter.com/WakeupTamizha_/status/1184861417486209024?s=20




https://twitter.com/sankara34929904/status/1184852429763837952?s=20




https://twitter.com/AntiSethi/status/1184846615795814400?s=20

Similar News