விஸ்வாசம் வசூலை நெருங்க முடியாத பிகில் வசூல்.!
விஸ்வாசம் வசூலை நெருங்க முடியாத பிகில் வசூல்.!
தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் படங்கள் வந்தாலே ஒரு பரபரப்பு இருக்கும், யாருடைய படம் நன்றாக இருக்கிறது என்றும் மேலும் யாருடைய படம் அதிக வசூலைக் குவித்துள்ளது என்றும் எதிர்பார்ப்பு அவர்களின் ரசிகர்களின் இடையே இருக்கும்.
இந்த வருடத்தின் ஆரம்பித்தில் வெளிவந்த அஜித்தின் படம் விஸ்வாசம் இந்த படம் அஜித் நடித்த படத்திலே அதிக வசூலைக் குவித்த படம் என புதிய சாதனை படைத்தது.
இந்த ஆண்டில் தீபாவளிக்கு விஜய் நடிப்பில் வெளிவந்த படம் பிகில் . இப்படத்தின் வசூலைப் பற்றி தகவல்கள் மிகவும் அதிமாக வெளிவந்தன.
தற்போது பிகில் படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனத்தினர் வெளியிட்ட தகவலில் தமிழ்நாட்டில் 7 நாட்களில் 100 கோடி வசூலை யாட்டியுள்ளது என்று அறிவித்துள்ளனர். ஆனால் விஸ்வாசம் படத்தின் வசூல் 8 நாட்களில் 125 கோடி அடைத்தது.
தற்போது பிகில் வசூல் விசுவாசம் படத்தின் வசூலை விட குறைவாகும் . மேலும் பிகில் 7 நாள், விஸ்வாசம் 8 நாள் வசூல் என கேள்வி கேட்பவர்களுக்கு மிதி இருக்கும் ஒருநாளில் பிகில் படம் கண்டிப்பாக 25 கோடி வசூலிக்காது என அனைவருக்கும் தெரியும். இதனால் தமிழ்நாட்டில் பிகில் படத்தின் வசூலை முறியடித்தது விஸ்வாசம் படத்தின் வசூல் .