உலகின் மிக பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள பா.ஜ.க! உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.!

உலகின் மிக பெரிய கட்சியாக உருவெடுத்துள்ள பா.ஜ.க! உறுப்பினர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா.!

Update: 2019-10-08 03:39 GMT

இமாச்சல் பிரதேசத்தில் உள்ள பிலாஸ்பூரில் நேற்று பாரதிய ஜனதா கட்சி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பொது கூட்டத்தில் கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் செயல் தலைவர் மற்றும் மத்திய அமைச்சருமான ஜே.பி.நட்டா அவர்கள் உரை நிகழ்த்திய தருணத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணையும் மக்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது.


பா.ஜ.க வில் உறுப்பினர் சேர்க்கை முகாம் தொடங்கப்படுவதற்கு முன் 11 கோடி உறுப்பினர்கள் கொண்டிருந்த நிலையில் கடந்த 54 நாட்களில் மட்டுமே
பா.ஜ.க வில் புதிதாக 6.50 கோடி பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். தற்போது பா.ஜ.க வில் 17.50 கோடி பேர் உறுப்பினர்களாகி உள்ளனர்.


இதற்கு காரணம் காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி எடுத்த மிகப்பெரும் துணிச்சலான நடவடிக்கை, மற்றும் வெளியுறவு கொள்கையில் மோடியின் செயல்படுகளும் தான் என உரையாற்றினார்!


Similar News