புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுடன் வந்த பாஜக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு!!

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுடன் வந்த பாஜக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு!!

Update: 2019-09-03 09:37 GMT

பாஜக ஆளும் அனைத்து மாநிலங்களிலும் பிளாஸ்டிக் பொருள்களை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒழிந்து விட்டன . இந்த நிலையில் புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்  அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக குற்றம்சாட்டி பேரவைக்கு பாஜகவினர் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 



@media(min-width:480px){#mgiframe{width:100% !important;height:540px!important;max-width:985px;margin:auto;display: table;}} @media(max-width:480px){#mgiframe{width:100% !important;height:350px!important;}}

Full View

புதுச்சேரியில் மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களுக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. என்றாலும் நடை முறையில் புதுவை அரசு மறைமுகமாக சூழலுக்கு எதிரான நடை முறைகளை மேற்கொண்டு வருகிறது.   


இந்நிலையில், இன்று செவ்வாய்கிழமை நடைபெறும் பேரவை கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வந்த பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுடன் பேரவைக்கு வந்தனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு விஷயத்தில் புதுவை அரசு மிகவும் பின் தங்கியுள்ளது எனவும் ஆதாரங்களுடன் கூறியுள்ளனர்.


Similar News