மஹாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சி அமைக்கிறது!!

மஹாராஷ்டிராவில் பா.ஜ.க ஆட்சி அமைக்கிறது!!

Update: 2019-10-24 06:25 GMT

நடந்து முடிந்த மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. அங்கு உள்ள மொத்தம் 288 தொகுதிகளில் 170 தொகுதிகளுக்கு மேல் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது அங்கு ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவைப்படுகிறது.


ஆனால் பாஜக கூட்டணி 170 க்கும் மேல் தொகுதிகளில் வெற்றி பெரும் சுழ்நியில் உள்ளதால் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை 145 என்ற நிலையில், பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் பா.ஜ.க - சிவசேனா கூட்டணி முன்னிலையில் உள்ளது.


Similar News