பாஜக மாநில தலைவர்கள் தேர்தல் எப்போது ?? தேதிகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு !!

பாஜக மாநில தலைவர்கள் தேர்தல் எப்போது ?? தேதிகள் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு !!

Update: 2019-08-13 11:15 GMT

அறிவித்தது மத்தியில் மீண்டும் ஆட்சியை அமைத்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு டிசம்பர் 1முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பிரதமர் மோடியின் செயல்பாடுகள் மற்றும் பாஜக தலைவர் அமித் ஷாவின் சிறப்பான திட்டமிடல் மற்றும் தீவிரமான பிரசார யுக்திகளால் மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில்,  பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர்கள், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு டிசம்பர் 1 முதல் 15-ம் தேதி வரை நடைபெறும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அக்கட்சியின் தேசிய தேர்தல் அலுவலர் ராதா மோகன் சிங் இன்று மாலை வெளியிட்டார்.


Similar News