பாஜக அபார வெற்றி பெற்று இரு மாநிலங்களிலும் மீண்டும் ஆட்சி அமைக்கும் ! தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்து கணிப்புகளிலும் உறுதி!!

பாஜக அபார வெற்றி பெற்று இரு மாநிலங்களிலும் மீண்டும் ஆட்சி அமைக்கும் ! தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்து கணிப்புகளிலும் உறுதி!!

Update: 2019-10-22 06:19 GMT

மஹாராஷ்டிரா மாநிலத்திலும் ஹரியானா மாநிலத்திலும் நேற்று சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் இரண்டு மாநிலங்களிலும் பாஜகவே வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என செய்திகள் வெளிவந்தன. தற்போது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பிலும் இரு மாநிலங்களிலும் பாஜகவே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரியவந்துள்ளது. 


பல்வேறு தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளின் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் இன்று வெளியாகியுள்ளன. அதில், à®¨à®Ÿà®¨à¯à®¤à¯ முடிந்த சட்டசபை தேர்தலில் மஹாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், à®¹à®°à®¿à®¯à®¾à®©à®¾à®µà®¿à®²à¯à®®à¯ பாஜக வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 





டைம்ஸ்நவ் சேனலின் கருத்துக் கணிப்பின்படி மஹாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 à®¤à¯Šà®•à¯à®¤à®¿à®•à®³à®¿à®²à¯ பாஜக கூட்டணி 230 à®¤à¯Šà®•à¯à®¤à®¿à®•à®³à¯ˆ கைப்பற்றும் எனவும், à®•à®¾à®™à¯à®•à®¿à®°à®¸à¯ தலைமையிலான கூட்டணி 48 à®¤à¯Šà®•à¯à®¤à®¿à®•à®³à¯ˆ மட்டுமே பெரும் எனக் கூறப்பட்டுள்ளது.


நியூஸ் 18 à®®à®±à¯à®±à¯à®®à¯ ஐபிஎஸ்ஓஎஸ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி 243 à®¤à¯Šà®•à¯à®¤à®¿à®•à®³à®¿à®²à¯à®®à¯ , à®•à®¾à®™à¯à®•à®¿à®°à®¸à¯ கூட்டணி 41 à®¤à¯Šà®•à¯à®¤à®¿à®•à®³à®¿à®²à¯à®®à¯ வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேபோல் இந்தியா டுடேவுடன் இணைந்து ஆக்ஸிஸ் நிறுவனம் நடத்திய கணிப்பில் பாஜக 166  à®®à¯à®¤à®²à¯ 194 à®‡à®Ÿà®™à¯à®•à®³à¯ வரையும், à®•à®¾à®™à¯à®•à®¿à®°à®¸à¯ கூட்டணி 72 à®®à¯à®¤à®²à¯ 90 à®‡à®Ÿà®™à¯à®•à®³à¯ˆà®•à¯ கைப்பற்றும் என்றும்,





ரிபப்ளிக் டிவி - ஜன் கி பாத் நடத்திய கருத்துக் கணிப்பில் பாஜக 216 à®®à¯à®¤à®²à¯ 230 à®µà®°à¯ˆà®¯à®¿à®²à®¾à®© இடங்களிலும், à®•à®¾à®™à¯à®•à®¿à®°à®¸à¯ கூட்டணி 52 à®®à¯à®¤à®²à¯ 59 à®µà®°à¯ˆà®¯à®¿à®²à®¾à®© இடங்களிலும் வெற்றி பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.  


இதேபோல ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக 71 à®‡à®Ÿà®™à¯à®•à®³à¯ˆà®¯à¯à®®à¯, à®•à®¾à®™à¯à®•à®¿à®°à®¸à¯ 11 à®‡à®Ÿà®™à¯à®•à®³à¯ˆ மட்டுமே பெறும் என டைம்ஸ் நவ் சேனல் தெரிவித்துள்ளது.


இதேபோல் நியூஸ் 18 மற்றும் ஐபிஎஸ்ஓஎஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் பாஜக 75 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணித்துள்ளது. ரிபப்ளிக் டிவி - ஜன் கி பாத் எடுத்த கருத்துக்கணிப்பில் பாஜக 52 முதல் 63 தொகுதிகளிலும், காங்கிரஸ் 15 முதல் 19 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.


This is a Translated Article From OP INDIA


Similar News