ஃபாக்ஸ் ஆபீஸ் வசூலை கலக்கிய “கோமாளி” திரைப்படம்!!

ஃபாக்ஸ் ஆபீஸ் வசூலை கலக்கிய “கோமாளி” திரைப்படம்!!

Update: 2019-08-20 09:26 GMT

ஜெயம் ரவி நடித்த படம் கோமாளி இது ஃபாக்ஸ் ஆபீஸ் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு பெரிது அளவு.


இப்படத்தின் டிஸ்ட்ரிபியூட்டர் இதுவரை வெளிவந்த ஜெயம் ரவி படங்களிலேயே இந்த கோமாளி படம் தான் அதிக வசூலை பார்த்துள்ளதாக மிகுந்த சந்தோஷத்துடன் கூறியுள்ளனர். இது இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷிற்கு இரட்டிப்பு சந்தோஷத்தை கொடுத்துள்ளது. தயாரிப்பாளருக்கு இந்த வருடத்தில் இது இரண்டாவது மிகப்பெரிய வெற்றி. நடிகர் RJ பாலாஜி, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியான “LKG” திரைப்படம் இவர்களது முதல் வெற்றித் திரைப்படம்.


தற்போது கோமாளி படக் குழுவினர் இப்படத்தின் வெற்றியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் தற்போது வெற்றியின் உச்சத்தில் இருக்கிறார்.


Similar News