சற்றுமுன்னர் ஊடக சந்திப்பு: 100 நாட்களில் மத்திய அரசு சாதித்தது என்ன? மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்.!

சற்றுமுன்னர் ஊடக சந்திப்பு: 100 நாட்களில் மத்திய அரசு சாதித்தது என்ன? மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்.!

Update: 2019-09-10 09:14 GMT

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் சாதனைகள் குறித்து சென்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டியளித்துள்ளார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது பிரிவை ரத்து செய்து மோடி அரசு சாதனை படைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

https://youtu.be/bIA_cz51p2A

Similar News